Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்!

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நாட்டுப் படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் மீனவர்களின் படகுகளையும் வலைகளையும் சேதப்படுத்தியுள்ளனர். 

மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என டெல்லியில் நடந்த கூட்டத்தில் இலங்கை அதிகாரிகள் உறுதி அளித்துச் சென்ற நிலையில் மீனவர்கள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வருவது தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

- இரா.மோகன்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ