Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு?

முதல்வர் ஜெயலலிதா கடந்த 64 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், உடன் இருந்து அவரை கவனித்து வருபவர் அவரது தோழி சசிகலா. இந்நிலையில் சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 23-ஆம் தேதி சசிகலா அப்போலோவிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டாராம். இந்த விஷயம் அமைச்சர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close