Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உறையும் ஊட்டி! கருகும் பயிர்கள் !

ஊட்டியில பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், அதிகாலை நேரங்களில் கடுங்குளிர் வாட்டுகிறது. பருவமழை பெய்யாததால் பகல் நேரங்களில் அதிகமான வெயிலும், இரவு நேரங்களில் கடுங்குளிரும் உள்ளது.

புல்வெளிகள் பனிப்பொழிவால் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கின்றன. இதே நிலை நீடித்தால், விவசாய பயிர்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

 - தி. விஜய்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ