Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நூறு ரூபாய் லஞ்சம் வாங்கிய காவலர்கள் சஸ்பெண்ட்

கடலூரில் இருந்து பாண்டிச்சேரிக்கு மணல் ஏற்றி சென்ற லாரி ஓட்டுநரிடம் நூறு ரூபாய் லஞ்சம் வாங்கிய காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆல்பேட்டை செக்போஸ்ட்டில் ரூபாய் 100 லஞ்சம் வாங்கிய காவலர்கள் மணிமாறன், வாசுதேவன்,  தனசேகரன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

- க. பூபாலன்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ