Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மோதல்

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை தி.நகரில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் அங்குள்ள கதவுகள் மூடப்பட்டன. பின் உள்ளே செல்ல அனுமதி கேட்டு ஒரு தரப்பினர் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு இருதரப்பினருக்கிடையே மோதல் வெடித்தது. நடிகர் கருணாஸின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

கருணாஸ் காரின் கண்ணாடியை உடைத்தவர் என கூறப்பட்டவரை அங்கிருந்த ஒரு பிரிவினர் கடுமையாக தாக்கினர். தாக்கப்பட்டவரை போலீஸார் மீட்டுள்ளனர். மோதலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ