Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாம்பன் பேருந்து பாலம் ஆய்வு

பாம்பன் பேருந்து பாலத்தில் இணைப்பு ராடு கழன்று வாகனங்கள் செல்லும் போது கடும் அதிர்வுகளை உருவாக்கியது. இதனால், பயணிகள் அஞ்சினர். பழுதடைந்த பகுதியை இன்று நெடுஞ்சாலை அதிகாரிகள் பார்வையிட்டு இரண்டு தினங்களுக்குள் சரி செய்யப்படும் என தெரிவித்தனர்.

 - மோகன்

எடிட்டர் சாய்ஸ்