Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிசம்பர் 1 முதல் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

வங்கக்கடலில், சில நாட்களாக நீடித்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி வருவதால், மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது வானிலை மையம். டிசம்பர் 1 முதல் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறது வானிலை மையம்.


இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழையின் மூலம் மழை அளவு குறைவாகவே பொழிந்துள்ளது. தமிழகத்தின் நீர்நிலைகளில் நீரின் அளவு குறைந்து வருகிறது. சம்பா சாகுபடிக்கும் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்நிலையில், வானிலை மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close