Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதுரையில் அல்-கொய்தா இயக்கத்தைச் சேர்ந்த மூவர் கைது

 

மதுரையில் அல்கொய்தா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையால் கூறப்படும் கரீம், அயூப், அப்பாஸ் அலி என்கிற 3 பேர் கைது செய்யப்பட்டனர். பிரதமர் உட்பட நாட்டின் 22 முக்கிய தலைவர்களை அவர்கள் கொல்ல திட்டமிட்டிருந்ததாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அவர்களிடம் இருந்து பல வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. தேசிய புலனாய்வு அமைப்பினரும், போலீஸும் இணைந்து இவர்களை கைது செய்துள்ளனர். மேலும், ஹக்கீம், தாவூத் சுலைமான் உள்ளிட்ட இருவரை தீவிரமாக தேடி வருகிறார்களாம்.

ஆறு நாட்டு தூதரகங்களுக்கு இவர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 5 நீதிமன்றங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close