Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உள்ளாட்சி தேர்தலை டிச.,31-ம் தேதிக்குள் நடத்த இயலாது

இடஒதுக்கீட்டை பின்பற்றாததால் தமிழக உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் தேர்தல் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் டிசம்பர் 31-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த சாத்தியமில்லை என மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், நீதிமன்ற வழிகாட்டுதலை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. குறிப்பாக தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தேர்தலை டிசம்பர் 31-ம் தேதிக்குள் நடத்த வாய்ப்பில்லை என கூறப்பட்டுள்ளது. 

இதையடுத்து வழக்கை ஜனவரி 3-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close