Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோவை அருகே மேலும் ஒருயானை உயிரிழப்பு

கோவை அருகே மேலும் ஒருயானை உயிரிழந்துள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் சிறுமுகை அருகே உள்ள ஆலத்தி வச்சினம்பாளையம் வனபகுதியில் ஒரு பெண் காட்டுயானை இறந்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. யானை இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகியிருக்கும் எனவும், பிரேத பரிசோதனைக்கு பிறகே, யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று வாளையார் அருகே ரயிலில் அடிப்பட்டு ஒரு ஆண் யானை உயிரிழந்த நிலையில், இன்று மீண்டும் ஒரு காட்டு யானை உயிரிழந்துள்ள சம்பவம் வன ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் காட்டுயானைகள் தொடர்ந்து மர்மமான முறையிலும், பல்வேறு காரணங்களுக்காகவும் உயிரிழந்து வருவது வன ஆர்வலர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close