Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடையவர் கைது

மதுரையில் அல்-கொய்தா இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். காவல்துறை மற்றும் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் இணைந்து கைது செய்திருந்தனர். அவர்களிடம் இருந்து பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருந்தது.  இந்நிலையில் அவர்கள் அளித்த தகவலின்படி, ஹக்கீம் மற்றும் தாவூத் சுலைமான் என்பவர்களை தேடிவந்தனர். இதில் தாவூத் சுலைமான் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கிண்டியில் உள்ள தேசிய புலனாய்வுத்துறையில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கைது செய்யப்பட்டுள்ள தாவூத் சுலைமான் ஐ.டி ஊழியர் என்றும் கூறப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ