Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது

இன்று காலை எழும்பூர் - சேத்துப்பட்டு அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால், புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இதனால், பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். உடனடியாக தண்டவாளத்தில் ஏற்பட்ட சேதம் சரிசெய்யப்பட்டது. தற்போது புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டு, மிதமான வேகத்தில் ரயில்கள் இயங்குகின்றன.

வேலைக்கு செல்வோர்கள், மாணவ - மாணவிகள் என அதிகாலை புறநகர் ரயில்சேவையை பயன்படுத்தி வருவோரின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ