Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கறுப்புப் பணத்தை மாற்றித் தருவதாக கூறியவர் 30 லட்சத்துடன் தலைமறைவு

கறுப்புப் பணத்தை மாற்றித் தருகிறேன் என கூறிய அரியலூரை சேர்ந்த ஒருவர் 30 லட்ச ரூபாயை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.

தஞ்சை, கும்பகோணம், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 பேரிடம் பணத்தை முறைகேடாக பெற்ற அவர் பணத்துடன் திடீரென காணாமல் போய்விட்டார்.

காவல்துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறது. கமிஷன் அடிப்படையில் பலர் இதுபோன்ற பணமாற்ற வேலையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ