Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சோ உடல்நிலை குறித்து விசாரிக்க அப்போலோ சென்றார் ஸ்டாலின்

உடல்நலக்குறைவு காரணமாக பத்திரிகையாளர் சோ ராமசாமி இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல் நிலை குறித்து விசாரிப்பதற்காக திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவருடன் திமுக துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகனும் அப்போலோவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மருத்துவர்களிடம் சோ உடல்நிலைகுறித்து அவர்கள் கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ