Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாம்பன் பாலம் பழுது நீக்கம்

ராமேஸ்வரம் தீவினை நாட்டின் நிலப்பரப்புடன் இணைக்க உதவும் பாம்பன் சாலை பாலம், கடந்த ஞாயிறன்று சேதமடைந்து வாகன போக்குவரத்தின் போது அதிர்வு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு ஆய்வு செய்த நெடுஞ்சாலை துறையினர் இன்று பாலத்தினை பழுது பார்க்கும் பணிகளை துவக்கினர்.

- இரா.மோகன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ