Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெட்ரோல் விலை உயர்வு, டீசல் குறைவு

பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. இந்நிலையில் தற்போது  பெட்ரோல், டீசல் விலை மாற்றியமமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை 13 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை 12 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15-ம் தேதி பெட்ரோல் விலை 1.46 காசும், டீசல் விலை 1.52 காசும் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ