Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையில் ஹவாலா ரெய்டு: ரூ.1.30 கோடி பறிமுதல்

சென்னையில் ஹவாலா பணம் தொடர்பான சோதனையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டனர். இதில் ரூ.1.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் ரூ.34 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களின் 5 இடங்களில் நடத்திய சோதனைகளில் இந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். ஆனால் சோதனை நடைபெற்ற நிறுவனங்களின் பெயர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close