Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கடலூர் கல்லூரிகளுக்கு விடுமுறை: அண்ணாமலை பல்கலை., தேர்வுகள் ரத்து

நாடா புயல் எச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன என பல்கலை., பதிவாளர் அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் கலைக் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close