Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தி.மு.க தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.40 மணியளவில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 10 நாட்களாக கருணாநிதி பேசுவதற்கு சிரமப்பட்டார். இதனால், ஸ்கேன் எடுக்கச் சொல்லியுள்ளார்களாம்.

மேலும், கருணாநிதி கடந்த சில வாரங்களாக தட்டம்மையால் அவதிப்பட்டாராம். நேற்று இரவில் இருந்து காய்ச்சல் அதிகமாக இருப்பதால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். கருணாநிதியுடன் ராஜாத்தி அம்மாள் பொன்முடி, ஸ்டாலின் மனைவி துர்கா, ஸ்டாலின், தயாநிதி மாறன் ஆகியோர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஊட்டச்சத்து, நீர்ச்சத்து குறைபாட்டால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இப்போது அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் இருப்பாராம். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close