Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மூத்த தோழர் நல்லக்கண்ணுவின் மனைவி மரணம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தோழர் நல்லக்கண்ணுவின் மனைவி ரஞ்சிதம் அம்மாள் (85) காலமானார்.

உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் ரஞ்சிதம் அம்மாள் மரணமடைந்தார். தி.நகர் அருகே உள்ள சி.ஐ.டி நகரில் அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close