Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கரையைக் கடந்தது நாடா புயல்

தமிழகத்துக்கும் புதுச்சேரிக்கும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டுச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நாடா புயல் காரைக்கால் - கடலூர் அருகே கரையைக் கடந்தது. அதிகாலை சுமார் 4 மணியளவில் புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 54 கிமீ வேகத்தில் காற்று வீசியதாக கூறப்படுகிறது. இன்றும் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 12 மணி நேரத்துக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close