Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜல்லிக்கட்டுக்கு தடை! உங்கள் கருத்து என்ன? #PeopleSurvey

ஜல்லிக்கட்டு

பொங்கல் பண்டிகை என்றாலே நமக்கு ஞாபகம் வருவது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுதான். காளைகளை அடக்குவதற்காக வரும் மாடுபிடி வீரர்களின் கூட்டத்தைவிட, பாரம்பர்யமான இந்தப் போட்டியைக் காண வரும் மக்கள் கூட்டம் மிக அதிகமாகும். ஆனால், கடந்த இரண்டு 
வருடங்களாக ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தத் தடையை நீக்கக் கோரி, மதுரை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் மக்கள் போராட்டங்கள், பேரணிகள் நடத்தி வருகிறார்கள். பீட்டா என்ற விலங்குகள் நல அமைப்பும்  போட்டிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை ஆதரித்து வருகிறது. இந்த ஆண்டு போட்டிகளை நடத்த மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசு மற்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன், "ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தால்,   பிரியாணிக்கும் தடை விதிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு தொடர்பான உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க கீழே உள்ள சர்வேயில் கலந்து கொள்ளுங்கள்...

சர்வேயில் பங்குகொள்ள இங்கு கிளிக் செய்யுங்கள்.. (Mobile Users)

 - நந்தினி சுப்பிரமணி

படங்கள்: எம்.விஜயகுமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close