Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புத்தகக் காட்சியில் புத்தகங்களை எப்படி தேர்வு செய்வீர்கள்? #PeopleSurvey

சென்னை  புத்தகக் காட்சி

புத்தகங்கள் படிக்கப் பிடிக்காதவர் யாரும் இருக்க முடியாது. புத்தகம் படிக்க புத்தக வெறியர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கண்முன் ஒரு புத்தகம் இருந்தால்... அதை, எடுத்துப் புரட்டிப் பார்க்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும். பலர், கணக்குப் பார்க்காமல் புத்தகங்களை வாங்கி வீடு முழுவதும் அடுக்கி வைப்பவர்களும் உண்டு... நண்பர்கள் வாங்கும் புத்தகங்களைக் கடனாக வாங்கிப் படிப்பவர்களும் உண்டு. புத்தகப் பிரியர்களுக்காகவே ஆண்டுக்கு ஒருமுறை சென்னையில் மாபெரும் புத்தகக் காட்சி நடந்துவருகிறது. அது, வாசகர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ற புத்தகங்களைத் தேர்வுசெய்து வாங்கும் வாய்ப்பாக அமைகிறது. புத்தகக் காட்சியில் உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை எப்படித் தேர்வு செய்வீர்கள் என்பதைக் கீழே உள்ள சர்வேயில் கலந்துகொண்டு, மற்றவர்கள் நல்ல புத்தகங்கள் வாங்க உதவுங்கள்...

புத்தகக் காட்சியில் புத்தங்களை எப்படி தேர்வு செய்வீர்கள்? #PeopleSurvey

 

1). புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? *

2). புத்தகக் காட்சியில் புத்தங்களை எப்படித் தேர்வு செய்வீர்கள்? *

3). உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்?

4). உங்களுக்கு பிடித்த புத்தகம் மற்றும் நீங்கள் பிறருக்குப் பரிந்துரைக்கும் புத்தகம் எது?

இந்த சர்வே முடிவினை பிரசுரிக்கும்போது, தங்களுக்கு தகவல் தெரிவிக்க தங்கள் mail ID -ஐ பதிவு செய்யவும்! (optional)

 - நந்தினி சுப்பிரமணி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close