Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தமிழர்களை ஏமாற்றுகிறதா? #SurveyResults

ஜல்லிக்கட்டு போராட்டம்

ல்லிக்கட்டை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மாநில அரசும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான முயற்சிகளைத் துரிதமாக எடுக்காத நிலையில், ‘ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தமிழர்களை ஏமாற்றுகிறதா’ என்ற தலைப்பில் ‘விகடன்’ இணையதளத்தில் சர்வே நடத்தப்பட்டது. மேலும், ஜல்லிக்கட்டு தொடர்பான கருத்துகளைத் தெரிவிக்கும்படி சொல்லியிருந்தோம். மக்கள், இந்த சர்வேயில் கலந்துகொண்டு தங்களின் கருத்துகளைப் பதிவுசெய்துள்ளனர். அவர்கள் சொன்ன பதில்களும், கருத்துகளும் இங்கே...

ஜல்லிக்கட்டு தொடர்பான உங்கள் கருத்தை இரண்டு வரிகளில் இங்கே பதிவிடவும்...

*we want jallikattu

*I support jallikattu 

*Save native breed  save Tamil culture

*Do not suppress our tamil culture and Tradition

*Jallikattu mattumalla  Tamil Nattin Ella Pirachanaikalukkum (Tasmac)  Ilaignarkal Thodarndhu Porada Vendum

*It's not only culture of Tamilians   it is a way of protecting and enhancing OX  So it is must have jallikattu 

*We need jallikattu central&state gov quick action this situation peta ban from India

* jallikatu namadhu parambariya villayatu enbathai vida adhu namadhu panpadu adhu nadaka arasu vazhivagai seaiya vendum

*LAWS ONLY TO PROTECT RIGHT FOR PEOPLE AND THEIR CULTURE  IF IT CROSS ITS LIMITS PEOPLE HAVE TO CHANGE THE LAWS  RESPECT THE LIMITS FOR PEACE TO GO AHEAD

*Thanks to PETA for making us understand the power of youngsters and our democracy  We strictly condemns PETA and at any cost jallikattu should be conducted

*Why no ban Beef and only for the game  In the game  the bulls are not being killed like in Spain

*Corrupted politicians supporting for money

*En enam  en mozhi  en kalacharam  en vazviyal entha corporate alladhu pannattu niruvangal thirmanika kudathu 

*ERU THAZHUVA PADA VENDUM NANBA!!!

*We support Jallikattu ,Save Jallikattu ,Its our tradition , Its our values

தேர்ந்தெடுக்கப்பட்ட சில கருத்துகளை மட்டுமே இங்கே பிரசுரித்துள்ளோம். வாசகர்களின் கருத்துகளோடு நீங்கள் முரண்பட்டால், அவற்றை பின்னுட்டமாக இடுங்கள்.

  - நந்தினி சுப்பிரமணி

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close