Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சசிகலா தமிழக முதல்வர் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? #PeopleSurvey

சசிகலா

மிழக முதலமைச்சராக சசிகலா பதவியேற்க ஏதுவாக, அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்ட நிலையில், விரைவில் முதல்வராகவும் பதவி ஏற்பார் என யூகங்கள் கிளம்பின. அதற்கு ஏற்றாற்போல ''கட்சியும், ஆட்சியும் ஒருவர் கையிலே இருக்க வேண்டும். அதனால் சசிகலா முதல்வராக வேண்டும்'' என நாடாளுமன்ற துணை சபாநாயகர் மு. தம்பிதுரை மற்றும் தமிழக அமைச்சர்கள் சிலர் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், எவ்வித எதிர்ப்பும் இல்லாமல், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் சசிகலா, கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வாகியுள்ளார். சசிகலா முதல்வராகப் பதவி ஏற்க இருப்பது பற்றி உங்களது கருத்துக்களை கீழே உள்ள சர்வேயில் கலந்து கொண்டு தெரிவியுங்கள்..

சசிகலா தமிழக முதல்வர் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? #PeopleSurvey

 

1). தமிழக முதல்வராக சசிகலா பதவி ஏற்க இருப்பதை... *

2). சசிகலாவுக்கு முதல்வராகும் தகுதி உள்ளதா? *

3). முதல்வராக இருந்த ஓ.பி.எஸ்-ஐ மாற்றியது? *

4). உங்கள் தொகுதியில் சசிகலா போட்டியிட்டால்...? *

5). சசிகலா முதல்வராக பதவியேற்க இருப்பது குறித்த உங்களது கருத்துகளை பகிருங்கள்... *

இந்த சர்வே முடிவினை பிரசுரிக்கும்போது, தங்களுக்கு தகவல் தெரிவிக்க தங்கள் mail ID -ஐ பதிவு செய்யவும்! (optional)

 

சர்வே முடிவுகள் நாளை நண்பகல் 12 மணிக்கு வெளியாகும்.

 

-ஆ.நந்தகுமார்
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார்!? - பிறந்ததின சிறப்புப் பகிர்வு
Advertisement

MUST READ

Advertisement
[X] Close