Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய அரசு ’இந்திய மீனவர்கள்’ பிரச்னையில் உரிய கவனம் செலுத்துகிறதா...? #VikatanSurvey

கச்சத்தீவு

மீண்டும் நம் மீனவர்களை சுடத் தொடங்கி இருக்கிறது இலங்கை. இந்த முறை அவர்களின் துப்பாக்கிகளுக்குப் பலியானவர் தங்கச்சி மடத்தை சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர். மீண்டும் மீண்டும் தாக்குவதும்... கேள்வி எழுப்பினால், ‘எல்லை மீறினான் மீனவன்’ என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்வதும் இலங்கை அரசின் வாடிக்கையாகிவிட்டது. கடலில் எல்லையை நிர்ணயிப்பது கடினம்... 'சில சமயம் காற்றின் திசையில் எங்களின் கட்டுப்பாட்டையும் மீறி நாவாய் நகரும்' என்கிறார்கள் மீனவர்கள். இது அரசுகளின் செவிகளுக்கு கேட்கிறதா என்று தெரியவில்லை. இலங்கை சுடுவதைவிட அபாயமானது, இவ்விஷயத்தில், இந்திய அரசின் உறுதியான நடவடிக்கையின்மை. இப்படியான சூழலில் இதற்குத் தீர்வுதான் என்ன...? கச்சத்தீவு விஷயத்தில் என்ன செய்ய வேண்டும்? கீழே உள்ள சர்வேயில் கலந்துகொண்டு, உங்கள் கருத்தை தெரிவியுங்கள்!

 

மத்திய அரசு ’இந்திய மீனவர்கள்’ பிரச்னையில் உரிய கவனம் செலுத்துகிறதா...? #VikatanSurvey

 

1). தமிழக மீனவர்கள் கச்சத்தீவு எல்லை வரை சென்று மீன் பிடிப்பது? *

2). இலங்கை கடற்படையினர் எல்லையைத் தாண்டும் மீனவர்களை மட்டும்தான் தாக்குகிறார்களா...? *

3). கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது? *

4). மத்திய அரசு தமிழக மீனவர்கள் பிரச்னையில் உரிய கவனம் செலுத்துகிறதா...? *

5). இந்திய கடற்படை மீனவர் பாதுகாப்பில் *

6). மீனவர்கள் பிரச்னை தீர உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் *

இந்த சர்வே முடிவினை பிரசுரிக்கும்போது, தங்களுக்கு தகவல் தெரிவிக்க தங்கள் mail ID -ஐ பதிவு செய்யவும்! (optional)

 

- நந்தினி சுப்பிரமணி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close