Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்

திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலை ஒட்டிய கடற்கரைப் பகுதியில் கடல்நீர் உள்வாங்கியது. அப்போது, நீரில் மூழ்கியிருந்த பகுதிகள் வெளியே தெரிந்தன. திடீரென கடல்நீர் உள்வாங்கியதால் வெளியே தெரியும் கரைப்பகுதியை பக்தர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

திருச்செந்தூர் கடல் புவியியல் செயல்பாட்டின் காரணமாக சில நேரங்களில் இதுபோன்று உள்வாங்குவது குறிப்பிடத்தக்கது. சாதாரணமான நேரங்களில் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் கடலில் ஆர்வமாக குளிப்பார்கள். தற்போது கடல் உள்வாங்கியிருப்பதால் யாரும் கடலில் குளிக்ககவில்லை.

- ஏ.சிதம்பரம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close