Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜாமீனில் வருபவர்கள் 100 சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டுமாம்!

ஜாமீனில் வெளி வருபவர்கள் 100 சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என அரியலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஏ.கே.ஏ ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஜாமீனில் வெளிவரும் குற்றம் சாட்டப்பட்டவர் 20 நாட்களுக்குள் 100 சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். அதை அகற்றிவிட்டார்களா என்பதை கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று வாங்கி அதனை சமர்ப்பிக்க வேண்டுமாம். நீதிபதி ரகுமானின் இந்த புதுவித உத்தரவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close