Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு ஆட்சியர் அஞ்சலி!

ஜேஎன்யூ மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடல், உடற்கூறு ஆய்வுக்குப்பின் டெல்லியில் இருந்து விமானம்மூலம் நேற்றிரவு சென்னை வந்தது.  பின்னர், சொந்த ஊரான சேலம், சாமிநாதபுரத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

MuthuKrishnan


முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு, சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்பி பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினர். ஆட்சியர் சம்பத், முத்துக்கிருஷ்ணனின் பெற்றோரிடம் ரூ.3 லட்சம் நிவாரண நிதியை வழங்கினார். பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர், முத்துக்கிருஷ்ணன் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார்!? - பிறந்ததின சிறப்புப் பகிர்வு
Advertisement

MUST READ

Advertisement
[X] Close