Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக பட்ஜெட் : பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்க ரூ.200 கோடி!

2017-2018  தமிழக அரசு பட்ஜெட்டில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட  நிதி விவரங்கள் : ஒரு லட்சம் மகளிர், இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உழைக்கும் மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ. 20,000-க்கு மிகாமல் 50% மானியம் வழங்கப்படும் என்று ஜெயக்குமார் அறிவித்துள்ளார். சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்துக்கு ரூ.61 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

#TNBudget2017

பேறுகால விடுப்பு 6 மாதத்தில் இருந்து 9 மாதங்களாக மாநில அரசு உயர்த்தியுள்ளது.  மேலும், மகப்பேறு உதவித் திட்டத்துக்கு ரூ,1,001 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகப்பேறு உதவித் திட்டத்துக்கான நிதியுதவி ரூ.12,000லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close