Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.டி.வி.தினகரன் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல்..!

வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்து வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் டிடிவி தினகரன் இன்று சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். 

TTV.Dinakaran

கடந்த 2010-ம் ஆண்டு சசிகலா கணவர் நடராஜன்  மற்றும் தற்போது அதிமுக பொதுச் செயலாளராக உள்ள தினகரன் மீது முறைகேடாக சொகுசு கார் இறக்குமதி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராக தினகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது. இவ்வழக்கில் ஒருவேளை தினகரன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டால், அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது!!

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close