Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வேலூர் சிறை வார்டன் சஸ்பெண்ட் !

வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு செல்போன் கொடுத்து உதவியதால் சிறை வார்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சில நாள்களுக்கு முன் கைது செய்யப்பட்ட சரவணன் என்ற கைதி, சிறைச்சாலையில் போனில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று நடத்தப்பட்ட சோதனையில் அவர் அறையில் இரண்டு மொபைல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

அதுவரை கைதி சரவணன் சிறையில் இருந்து தொலைபேசி மூலம் அவரது மனைவி ரம்யாவுடன் பேசி வந்தது தெரிய வந்துள்ளது. இதில் நடத்தப்பட்ட விசாரணையில் வார்டன் குமார் என்பவரே இதற்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சிறைத்துறை டிஐஜி முகமது அனீபாவால் வார்டன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close