Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆர்.கே.நகர். தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான தி.மு.க தேர்தல் பணிமனை இன்று திறக்கப்பட்டது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 16-ம் தேதி துவங்கியது.

DMK Anbazhgan

இந்தத் தேர்தலில், அ.தி.மு.க-வின் சசிகலா அணி சார்பில் டி.டி.வி தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். தி.மு.க. சார்பாக மருது கணேஷ் போட்டியிடுகிறார்.

பா.ஜ.க. சார்பில் கங்கை அமரன் போட்டியிடுகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் லோகநாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நாளை அறிவிக்கப்பட உள்ளார். விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் யாருக்கும் ஆதரவளிப்பதில்லை என்று தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு, தண்டையார் பேட்டையில் தி.மு.க. தேர்தல் பணிமனை இன்று காலை திறக்கப்பட்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் இதைத் திறந்து வைத்தார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close