Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரத்குமாரிடம் மீண்டும் விசாரணை நடத்த வருமானவரித்துறை திட்டம்!

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் ஆகியோரது வீடுகளில் நடத்தப்பட்ட, சோதனைக்குப் பின் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மேலும், இருவரும் இன்று நேரில் ஆஜராக, சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இதையடுத்து, இன்று விஜயபாஸ்கர் மற்றும் சரத்குமார் சென்னை வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆகினர். இதைத்தொடர்ந்து, விஜயபாஸ்கரிடம் நான்கு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

Sarathkumar


பின் செய்தியாளர்களைச் சந்தித்த விஜயபாஸ்கர், வருமானவரித்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகக் கூறினார். அதேபோல், சரத்குமாரிடம் எட்டு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், விசாரணையின் போது சரத்குமார், வருமானவரித்துறையினருக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.


இதனால், சரத்குமாரிடம் வருமானவரித்துறை மீண்டும், விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், சரத்குமார் கலக்கமடைந்துள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close