Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை விமான நிலையத்தில் விபத்து தவிர்ப்பு... 164 பயணிகள் சேஃப்!

இன்று அதிகாலை, துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்த விமானம் தரை இறங்கும்போது, எந்திரக் கோளாறு ஏற்பட்டது. விமானி, சாமர்த்தியமாக விமானத்தை ஓடுபாதையில் நிறுத்தி, 164 பயணிகளின் உயிரைக் காப்பாற்றினார்.

chennai airport


 

துபாயில் இருந்து 164 பயணிகளுடன் சென்னை வந்த விமானம், அதிகாலை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான தளத்தை அடைந்தது. தரை இறங்கி ஓடுபாதையில் ஓடும்போது, எந்திரக் கோளாறு ஏற்பட்டதால், பயங்கர சத்தம் உண்டானது.

பின்னர்தான், விமானத்தின் சக்கரங்கள் சுழலவில்லை என்பது விமானிக்குத் தெரிந்தது. மேலும், பத்திரமாக விமானத்தை ஓடுப்பாதையிலேயே நிறுத்திவிட்டு, விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்துள்ளார். 164 பயணிகளும் பத்திரமாக இறக்கப்பட்டனர்.  விமானத்திலிருந்து  ஏற்பட்ட பயங்கர சத்தத்தால், சிறிது நேரம் அங்கு பதற்றம் நிலவியது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close