Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உதவிப் பேராசிரியர் 'செட் தேர்வு' ஹால் டிக்கெட் வெளியீடு

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான, ’செட் தேர்வு 2017', ஏப்ரல் 23-ம் தேதி தமிழகத்தில் 16 இடங்களில் நடக்கிறது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்வதற்கு, தேசிய அளவில் ’நெட்’ தேர்வும் மாநில அளவில், ’செட்’ தேர்வும் நடத்தப்படுகிறது.  தமிழக ’செட்’ தேர்வு, கடந்த ஆண்டில் இருந்து  கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம் மூலமாக நடத்தப்படுகிறது. 

TN SET

 

இந்தத் தேர்வுக்கு விண்ணபித்தோர், தேர்வுக்கான தங்களது ஹால் டிக்கெட்டை http://www.tnsetexam2017mtwu.in/ என்ற இணையதளத்தில் இருந்து டவுண்லோடு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான விண்ணப்ப எண் அல்லது தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது பதிவுசெய்த செல்போன் எண் ஆகியவற்றை உள்ளீடுசெய்து, தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டவுண்லோடு செய்யும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close