Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெல்டா மாவட்டங்களில் ரயில் மறியல்: விவசாயிகள் போராட்டம் தீவிரமடைகிறது

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பே.மணியரசன் தலைமையில் விவசாயிகள், ''காவிரியை மீட்க வேண்டும்'' என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.  டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது போல டெல்டா பகுதியிலும் தொடர் போராடங்கள் நடக்கிறது.

Maniyarasan

போராட்டம் குறித்து, பெ.மணியரசன், ''மே 15-ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு ஐந்து மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும். தஞ்சை, திருவாரூர், திருச்சி, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்' என்றும் தெரிவித்தார்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close