Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எம்.புதூர் ஜல்லிக்கட்டு: பரிசுகளை தூக்கிக் கொண்டு ஓடியதால் அடிதடி..!

jallikattu

சிவகங்கை மாவட்டம் எம். புதூரில்  இன்று நடைபெற்ற பிரமாண்ட ஜல்லிக்கட்டில் காத்திருந்த 200க்கும் மேற்பட்ட காளைகளுக்கு பரிசு வழங்க முடியாது என விழாக்கமிட்டி சொல்லியதால் கைகலப்பு ஏற்பட்டது. 

சிவகங்கை மாவட்டம் எம்.புதூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. அந்தக் காளைகளை அடக்குவதற்கு 1000-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் களத்தில் இருந்தனர். பிற்பகல் 3.30 மணியுடன் ஜல்லிக்கட்டு முடிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு முடிக்கப்பட்டாலும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வந்த காளைகளுக்கு பரிசு வழங்கவேண்டும் என்பது வழக்கமான விதிமுறை. ஆனால், காத்திருந்த 200க்கும் மேற்பட்ட காளைகளுக்கு பரிசு வழங்கமுடியாது என விழாக்கமிட்டி சொல்ல, காளை உரிமையாளருக்கும் கமிட்டிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. லாரிகளில் வைக்கப்பட்டிருந்த பீரோ உட்பட பல பரிசுகளை காளை உரிமையாளர்கள் எடுத்துக் கொள்ள முற்பட இரு தரப்பிற்கும் கைகலப்பு ஏற்பட்டது.

 

 

ஈ.ஜெ. நந்தகுமார்

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close