Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உளவுத்துறை காவலர் கைது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகொடுத்தது விசாரணையில் தெரியவரவே, சென்னை குமரன் நகர் காவல்நிலைய உளவுத்துறை காவலர், கன்னியாகுமரி மாவட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளத்தில் இருந்து 8-ம் வகுப்பு மாணவியின் புகைப்படத்தை எடுத்து, ஆபாச காட்சிகளை வாட்ஸ்அப்மூலம் பரப்பியுள்ளார், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சென்னை உளவுத்துறை காவலர் செந்தில். அவரை, கன்னியாகுமரியின் களியக்காவிளை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அவர், போலி சிம் கார்டைப் பயன்படுத்தி, பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகொடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close