Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்தின் 18 மாவட்டங்களுக்கு அனல் காற்று எச்சரிக்கை

தமிழகத்தில் நாளை அனல் காற்று வீசவுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தின் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. பகல் 12 முதல் மாலை 3 வரை அனல் காற்று வீசுமாம்.

கோடை வெயிலின் கொடூர தாக்குதலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதமடித்து வருகிறது. இந்நிலையில், நாளை அனல் காற்று வீச இருப்பதாக தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் எச்சரித்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் தகவலின் பேரில் இந்த எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தின் இயக்குநர் கீதா, தமிழகத்தின் 18 மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதுபற்றி தனது அறிக்கையில், 'சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகை, புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசவுள்ளது. இதையடுத்து மதியம் 12 மணி முதல் 3 மணி வரை யாரும் வெளியில் வர வேண்டாம்' என அறிவுறுத்தியுள்ளார் இயக்குநர் கீதா.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close