Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உங்கள் ஊரில் வெப்ப அலைகளின் தாக்கம் எப்படி லைவ் மேப் #HeatWave

தமிழகத்தில் இன்று அனல் காற்று வீசவுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தின் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. பகல் 12 முதல் மாலை 3 வரை வெப்ப அலை வீசும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் 'சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகை, புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசவுள்ளது. இதையடுத்து மதியம் 12 மணி முதல் 3 மணி வரை யாரும் வெளியில் வர வேண்டாம்' என அறிவுறுத்தியிருந்தனர். 

இன்று தற்போது அந்த நேரம் துவங்கியுள்ளது. வெப்பத்தின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை காட்டும் வரைபடம் இதோ...

 

 

 

(வரைபடத்தில் சிவப்பாக உள்ள பகுதி வெப்பமிகு பகுதியாகும்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close