Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதுரை புதுமண்டபத்தில் சிதைக்கப்படும் சிற்பங்கள்!

மதுரை என்றதும் நம் நினைவுக்கு வரும் முதல் விஷயம், மீனாட்சி அம்மன் கோயில். அதற்கு அருகில் உள்ளது, புதுமண்டபம். மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்பவர்கள், புதுமண்டபத்துக்கும் செல்வது உண்டு. புதுக்கோயிலில், ஏராளமான சிற்பங்கள், கல்வெட்டுகள் உள்ளன.  மிகப் பிரமாண்டமாக அந்த மண்டபம் இருந்திருக்க வேண்டும் என்பதை அங்கு சிதைந்து கிடக்கும் கட்டட அமைப்பின்மூலம் அறிய முடிகிறது. அந்தப் புதுமண்டபத்தில் ஏராளமான கடைகள் உள்ளன.

Madurai Puthu Mandabam


அங்கு, நந்தி சிலைக்கு எதிரில் ஒரு நுழைவு வாயில் உள்ளது.  அந்த நுழைவு வாயிலில்தான் ஏராளமான கல்வெட்டுகள் சிதைந்து கிடக்கின்றன. ஏராளமான சிற்பங்களும் சேதமடைந்து கிடக்கின்றன. 

Madurai Puthu Mandabam


எது எதற்கோ கொடி பிடித்துக் கோஷமிட்டு, விளம்பரத்துக்காகப் போராட்டம் நடத்துபவர்கள், இந்த நாட்டின் கலையை, பண்பாட்டை, கலாசாரத்தை, பழங்காலப் பொக்கிஷங்களைக் காப்பாற்றவும் ஏதாவது செய்யலாமே... என்பதுதான் வரலாற்று ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Madurai Puthu Mandabam

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close