Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொறியியல் படிப்புகளுக்கு மே 1-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

பொறியியல் படிப்புகளுக்கான, விண்ணப்பம் மே 1-ம் தேதி துவங்குகிறது. 

Anna University

தமிழகத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில், அண்ணா பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது.

கடந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பம் ஆன்லைனில் பதிவு செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், பொறியியல் படிப்புகளில் சேர மே-1 ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பொறியியல் படிப்புகளுக்கான, ஆன்லைன் விண்ணப்பம் வருகின்ற மே 1-ம் தேதி துவங்குகிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு மே 31-ம் தேதி கடைசி நாள்.

இதையடுத்து, ஜூன் 20-ம் தேதி  ரேண்டம் எண் வெளியிடப்படும். ஜூன் 22-ம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும். ஜூன் 27-ம் தேதி கலந்தாய்வு துவங்கும்.  மருத்துவக் கலந்தாய்வுக்கு ஏற்ப, பொறியியல் கலந்தாய்வை ஜூன் 27-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு நடக்காது என்று எதிர்பார்க்கிறேன்" என்றார்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close