Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆளுநருடன் தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் திடீர் சந்திப்பு!

ஆளுநர் வித்யாசாகர் ராவை, பழனிசாமி அணியைச் சேர்ந்த தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர், இன்று திடீரெனச் சந்தித்துப் பேசியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. மூன்றாகப் பிரிந்தநிலையில், சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைத்தது முதல்வர் பழனிசாமி அணி. இதை வரவேற்றது, பன்னீர்செல்வம் அணி. இந்த நிலையில், இருஅணியினரையும் ஒன்றுசேர்க்கும் வகையில் குழு அமைக்கப்பட உள்ளது.  குழு விரைவில் அமைக்கப்பட்டு, இணைவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையியில், மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர், இன்று காலை திடீரென ராஜ்பவன் வந்தனர். ஆளுநர் வித்யாசாகர் ராவை  சந்தித்துப் பேசிவருகின்றனர். அப்போது, தமிழக அரசியல் சூழல்குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

இரு தரப்பு அணியினரும் இணைய பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், ஆளுநருடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close