Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையில் ஒரு கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்!

சென்னை கொடுங்கையூரில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

Demonetised notes


ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு வருமான வரித்துறையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போதும், நாடு முழுவதும் தினசரி பல்வேறு பகுதிகளில் பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று கொடுங்கையூரில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றிக் கொண்டிருந்தவர்களிடம் போலீஸார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஒரு கோடி ரூபாய்  மதிப்பிலான பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கொடுங்கையூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close