Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகர் சத்யராஜுக்கு ஆதரவாக களமிறங்கினார் அன்புமணி!

நடிகர் சத்யராஜுக்கு எதிராக கர்நாடகாவில் நடந்து வரும் போராட்டங்கள் கண்டனத்துக்குரியவை. இதனை நாம் அனுமதிக்கக்கூடாது பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

அன்புமணி

கன்னடர்களுக்கு எதிரான நடிகர் சத்யராஜ் 2008ம் ஆண்டு சர்ச்சைக் கருத்து தெரிவித்ததாகக் கூறி கர்நாடகாவில் அவர் நடித்த பாகுபலி-2 திரைப்படத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. தொடர்ந்து பல கண்டன ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் கன்னட அமைப்புகள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இம்மாதிரியான போராட்டங்களுக்கு நாம் அனுமதிக்கக்கூடாது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

’இந்திய மக்கள் அனைவரும் சகோதரர்கள். சத்யராஜ் விஷயத்தில் கன்னட அமைப்புகளின் அணுகுமுறை தவறானது. அவரது உருவ பொம்மையை எரிப்பது எல்லாம் கண்டனத்துக்குரியது. இம்மாதிரியான வன்முறைப் போராட்டங்களை கர்நாடக அரசு வேடிக்கைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது’ என அன்புமணி தெரிவித்துள்ளார்,

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close