Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தி கட்டாயம்... உங்கள் கருத்து என்ன..? #VikatanSurvey

நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி நிதி அயோக் கூட்டத்தில் , "சர்தார் படேல் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் ஒரு முக்கியமான விஷயத்தை கையில் எடுக்க வேண்டும். இந்திய பன்முகம் கொண்ட நாடாக திகழ வேண்டும். இந்தியாவில் மட்டும் தான் பல வகையான மொழிகள் பேசுகிறார்கள். இந்த வேற்றுமையை ஒற்றுமையாக்கி, மக்கள் பலமடைய வேண்டும். அதற்கு தேவையான வழிகளை கண்டறிய வேண்டும் என்றார். மேலும், இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநிலமும், இன்னும் ஒரு மாநிலத்தின் மொழியை கற்க வேண்டும். உதாரணமாக, தமிழ் மொழி, ஒரு வளமையான மொழி. இந்தியாவின் வளமையை பறைசாற்றுவதற்கு தமிழ் மொழியை குறிப்பிடலாம். எனவே, இந்தியாவில் இருக்கும் ஏதேனும் ஒரு மாநிலம் தமிழ் மொழியை கற்கலாம். அந்த மாநிலம் தமிழ் நாட்டு மாணவர்களுடன் விளையாட்டை ஒருங்கிணைக்கலாம், தமிழ் பாடல்களை கற்றுக் கொள்ளலாம். அவ்வபோது, தமிழ் திரைப்பட விழாக்கள் கூட நடத்தலாம். ஒரு மாநிலத்திடமிருந்து இன்னொரு மாநிலம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன" என்று கூறியிருந்தார்.  உண்மையில் மோடி தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் அதிக பற்றுக் கொண்டுள்ளாரா என்ற கருத்தை கீழே இருக்கும் சர்வேயில் கலந்துக் கொண்டு பதிலளியுங்கள்.

 

 

இந்தி கட்டாயம்... உங்கள் கருத்து என்ன..? #VikatanSurvey

 

1). இந்தி பரவலாக்கப்படுவதை நான்... *

2). ''தமிழ்மொழியைப் பிற மாநிலத்தவர் கற்க வேண்டும்'' என மோடி பேசி இருப்பது *

3). இந்தி மொழியைக் கற்க விரும்புகிறீர்களா... *

4). இந்தி திணிப்பு என்னும் வாதம் மீண்டும் எழுந்துள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்தை ஓரிரு வரிகளில் பதியவும்... *

இந்த சர்வே முடிவினை பிரசுரிக்கும்போது, தங்களுக்கு தகவல் தெரிவிக்க தங்கள் mail ID -ஐ பதிவு செய்யவும்! (optional)

 

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close