Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமைச்சர் காமராஜுக்கு சிக்கல்! 'செக்' வைத்தது உச்சநீதிமன்றம்!

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது எஃப்ஐஆர் பதிவுசெய்ய, காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

Minister Kamaraj


திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள கீழவாழாச்சேரியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர், குமார். இவர், அமைச்சர் காமராஜர் மீது உச்சநீதிமன்றத்தில் பண மோசடி வழக்குத் தொடர்ந்தார்.

சென்னையில், குமாருக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தவர்களைக் காலிசெய்யவைப்பதற்காக, அமைச்சர் காமராஜுக்கு 30 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார் குமார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன், இரண்டு தவணைகளாகப் பணத்தை கொடுத்தாராம். பணத்தை வாங்கிக்கொண்ட காமராஜ், குமார் வீட்டில் குடியிருந்தவர்களைக் காலிசெய்ய வைக்கவில்லை. குமார், தன் பணத்தை திருப்பிக்கேட்டபோது,  தர மறுத்துள்ளார் காமராஜ். எனவே குமார், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் காமராஜ் மீது எஃப்ஐஆர் பதிவுசெய்ய, காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close