Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விடைகளுடன்... நீட் மாதிரித் தேர்வு-5 #NEETTest

நீட் தேர்வுக்கு இன்னும் ஏழு நாட்கள் தான் உள்ளன. கடந்த நான்கு நாட்களாக நீட் தேர்வுக்கான மாதிரித் தேர்வை இணையத்தில் அறிமுகப்படுத்தி, தமிழகத்தில் நீட் தேர்வு குறித்த எந்தவிதமான பயிற்சி குறிப்பேடுகள் இல்லாத குறையை போக்கி வருகிறது விகடன். 

நீட் தேர்வு மாணவர்கள்

பொதுவாக, அனைத்துத் தேர்வுக்கும் பயிற்சி அவசியம் என்பார்கள். அந்த வகையில் நீட் தேர்வுக்கு பயிற்சியாக மாதிரி வினா தேர்வை நடத்தி வருகிறோம். கல்வியாளர்கள் பலரும் வினா தேர்வு நிச்சயம் மாற்றத்தைத் தரும் என்கிறார்கள். இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக மாதிரித் தேர்வு அமையட்டும். இதன் மூலம் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும். தேசிய அளவிலும், மாநில அளவிலும் சாதனை படைக்க வேண்டும். நீங்களும் எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக வரலாம். 

கடந்த நான்கு நாட்களாக மாதிரி தேர்வை இணையத்தில் வெளியிட்டிருந்தோம். 

முதல் மாதிரி தேர்வுக்கான லிங்க் இதோ.. 

இரண்டாவது மாதிரி தேர்வுக்கான லிங்க் இதோ..

மூன்றாவது மாதிரி தேர்வுக்கான லிங்க் இதோ... 

நான்காவது மாதிரி தேர்வுக்கான லிங்க் இதோ

பல்வேறு பயிற்சிகளுக்கு இடையில் மாதிரி தேர்வின் கேள்விகளுக்கு விடையளித்துப் பாருங்கள். கேள்விகள் எளிதில் புரியும் வகையில் தமிழிலேயே வடிவமைத்துத் தொகுத்து வழங்கி இருக்கிறார் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியரும், பள்ளிக்கல்வித் துறையின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சித் திட்டத்தின் முதன்மைக் கருத்தாளருமான முனைவர் சூரியகுமார். 

நீட் தேர்வு எய்ம்ஸ் மருத்துவமனை

விகடனின் மாதிரி தேர்வை உங்களோடு தேர்வுக்கு தயாராகும் நண்பர்களுக்கும், தற்போது பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். மாதிரி தேர்வை பயிற்சியாக எடுத்துக்கொள்ளுங்கள். தேர்வுக்குக் குறுகிய காலமே உள்ளதால் கொஞ்சம் சிரத்தை எடுத்துப் படியுங்கள் வெற்றி பெறுங்கள். 

quiz is blocked.

{{ dataservice.quizDetails.title}}

{{dataservice.quizDetails.description}}

{{ questions.id+1 }}. quest

{{ (dataservice.seleted_status)?'சரியான பதில்':'தவறான பதில்'; }}

பதில்: {{ questions.possibilities[questions.correct].answer }}

குறிப்பு

{{questions.possibilities[dataservice.selected_index].additional_text}}

{{questions.additional_text}}

Result: {{(dataservice.quizResults[dataservice.resultNum].mark_based_quiz.total_mark/dataservice.quizDetails.total_mark_of_quiz)*100 | number : 0 }}%

{{dataservice.quizResults[dataservice.resultNum].text}}

{{dataservice.quizResults[dataservice.resultNum].description}}

Question & answer

{{($index+1)+') '}}quest

ans

ans

 

 

 

- விகடன் குழு

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close