Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திண்டுக்கல்: சாலையில் பழுதாகி நின்றிருந்த லாரி மீது அரசு பஸ் மோதல்- ஆறு பயணிகள் பலி!

திண்டுக்கல்-மதுரை நெடுஞ்சாலையில், இன்று காலை 9 மணி அளவில் நடந்த சாலை விபத்தில் ஆறு பேர் பலியாகினர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

திண்டுக்கல் விபத்து

மதுரையில் இருந்து திண்டுக்கல் சென்ற அரசுப் பேருந்து, பெருமாள்கோவில்பட்டி அருகே சாலையில் பழுதாகி நின்றிருந்த லாரியின் மீது மோதியதில், ஆறு பேர் பலியாகியுள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்கள், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close